சர்க்கரை நோயிலிருந்து விடுபட இந்த இலையிலிருந்து இரண்டு பயன்படுத்தினாலே போதும் .
சர்க்கரை நோயான இன்சுலின் அளவை சரி செய்ய இயறக்கை முறை உள்ளது. அந்த இலை மருந்தை செய்வதற்கான வழி முறையை பார்க்கலாம்.
இரண்டு இன்சுலின் இலையை எடுத்து அந்த இலையை நறுக்கி கொள்ளவும். பின்னர் அந்த இலையை வெந்நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதில் வெந்தயப்பொடி ஒருடீஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
பின்னர் அதில் விராலி மஞ்சள்தூளை சேர்த்து சூப்வடிவில் எடுத்துக் கொள்ளவும். வெந்தயப்பொடி சர்கரை நோயாளிகளுக்கு மிகுந்த சத்தினை கொடுக்கும் .மேலும் இன்சுலின் இலை உடலின் சர்க்கரை அளவை சீர்படுத்த உதவும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயிலிருந்து ஏற்படும் பிரச்னையிலுருந்து விடுபடலாம்.