முக்கிய செய்திகள்

கொச்சின் சிறந்த இடங்கள் ;

February 26, 2019

கொச்சின்:

கேரளா மாநிலத்தில் இருக்கும் கொச்சி நகரத்துக்கு நீங்கள் ஒருமுறை சென்று பார்த்தாலே நமது கண்களை மயக்கும் வகையில் அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது. கொச்சி நகரத்தில் கம்பீரமான தோற்றத்தைப் பெற்ற துறைமுகம் காட்சியளிக்கிறது.  எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த கொச்சி நகரம் அமைந்துள்ளது.

கொச்சியில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஆச்சர்யமூட்டும் வகையிலும் அவர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் இங்கு நிறைய மால்கள் அருங்காட்சியகம் குழந்தைகளுக்கான பூங்கா இன்னும் சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது கொச்சி நகரம்.

கொச்சியில் பார்க்கக் கூடிய இடங்கள்:

கொச்சி பீச்

கொச்சி கோட்டை

மட்டஞ்சேரி அரண்மனை

இந்தோ போர்த்துக்கீசிய அரண்மனை

இடுக்கி

சுல்தான் பத்தேரி

தேன் மாலா

சாலை வழியாக செல்ல:

தனியார் சொகுசுபேருந்துகள் இந்தியாவின் எல்லா நகரங்களுடன் சாலை இணைந்திருப்பதால் பல்வேறு வசதிகள் கூடிய பேருந்துகள் பெருமளவில் கொச்சி நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.

இரயில் வழியாக:

எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து தெற்கு ரயில்வே சந்திப்பில் அமைந்துள்ளது. அங்கிருந்து டாக்சி, ஆட்டோ வசதிகள் நகரத்தைச் சுற்றிப்பார்க்க ஏதுவாக உள்ளது.

 

Top