முக்கிய செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ராஜஸ்தானில் உள்ள சிறந்த இடங்கள்

February 26, 2019

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் என்று சொன்னவுடனே நமக்கு நினைவில் வருவது அழகு நிறைந்த ராஜாகால அரண்மனைகள் புகழ்பெற்ற ஒட்டகசவாரி பல வீர ஓவியங்களும் அதன் கலாச்சாரமும் பாரம்பரியமும் இன்னும் சற்றும் குறையாத வகையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

கானல் நீரைப்போல் காட்சியளிக்கும் இந்த நகரமானது இந்தியாவின் வடமேற்கில் அமைந்துள்ளது. மேலும் வறண்ட தார் பாலைவனம் அமைந்திருப்பது இந்த ராஜஸ்தானில் தான்.

ராஜஸ்தான் என்றாலே சுட்டெரிக்கும் வானிலையை பெற்றிருக்கிறது. இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் பேசப்படுகின்றன. பாரம்பரியமாக சிந்தி மொழியை பேசிவருகின்றனர்.

ராஜஸ்தானில் உணவு பெரும்பாலும் நீர்ருசி இல்லாதவாறு வறண்டுக் காணப்படும். உதாரணமாக தால் பாத்தி, ராட்டி, பஜ்ரேகி ரொட்டிகள் போன்ற உணவின் ருசி நாவில் எச்சில் ஊறவைக்கும்.

ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகள் வருகையாலே இந்நகரத்தின் பொருளாதாரம் மேம்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

 

ராஜஸ்தானில் செல்லக் கூடிய இடங்கள்:

கீச்சன் பறவைகள் சரணாலயம்

குன்றுக் கோட்டை

நவலக்கா கோயில்

ஸ்ரீ

அசோகா ஹிலிலெக்

விலங்குகள் பறவைகளின் பிரியராக இருந்தால்

ரான் தம்போர் தேசிய பூங்கா

ஒரிஸ்கா புலிகள்

தர்ராஹ் வனவிலங்கு சரணாலயம்

கும்பல்கர் வனவிலங்கு சரணாலயம்

மேலும் ராஜஸ்தானில் காதலர்கள் விரும்பும் வகையில் பல ரம்மிய கோட்டைகள் அரண்மனைகள் என பல இடங்கள் இருக்கின்றன.

Top