முக்கிய செய்திகள்

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான #Thalapathy64 …

October 3, 2019

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பிகில் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் ,விஜய் நடிப்பில் பிகில் படத்தை தொடர்ந்து அடுத்து வெளிவர உள்ள படம் என்றால் அது தளபதி – 64 என்கின்ற படம் தான் .

Image

பெயரிடப்படாத இந்த படத்திற்கு ரசிகர்கள் தளபதி -64 என்று பெயர் வைத்துள்ளனர் .இந்த படத்திருக்கான பூஜை இன்று நடைபெற உள்ளது .ட்விட்டரில் #thalapathy64 என்ற hashtag இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது .

Top