முக்கிய செய்திகள்

மணத்தக்காளி   காய்  வத்தல் குழம்பு

February 28, 2019

 Related image

தேவையான பொருட்கள் :

 

மணத்தக்காளி  காய்  – 1 / 4  கப்

தக்காளி           –  1 கப்

புளி              – எலுமிச்சை  அளவு

சாம்பார் போடி   – 2  ஸ்பூன்

உப்பு  – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை ;

Image result for மணத்தக்காளி   காய்  வத்தல் குழம்பு

கடாயில்  எண்ணெய்  ஊற்றி  அதில்  கடுகு  சேர்த்து பொரியவிடவும் .பின்னர் அதில்  மிளகாய்  , வெந்தயம்  சேர்த்து  நன்றாக  தாளித்து கொள்ளவும். பின்னர் அதில்  மணத்தக்காளி  காய் மற்றும்   சாம்பார்  பொடியை   சேர்த்து அதில்  கருவேப்பிலை அதனுடன் ஒரு கப்  தக்காளி சேர்த்து   வதக்கிய பின்னர்  புளிக்கரைசலை  ஊற்றி  அதில் உப்பு  சேர்க்கவும். பின்னர் நன்றாக   கொதித்த  அந்த குழம்பை  கெட்டியான பின்னர்  இறக்கி  விடவும்  .

 

Top