முக்கிய செய்திகள்

மும்பையை சுற்றி பார்க்க டாப் 10 சிறந்த இடங்கள்

February 27, 2019

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மும்பை நகரமானது ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை பெற்ற மாநிலமாக திகழ்கிறது. அதிலும் நவி மும்பை மற்றும் தானே பகுதியில் உள்ள மக்கள் தொகை விண்ணையே தொடும் அளவிற்கு உயர்ந்துவருகிறது.

அதிலும் இந்தியாவின்   உள்ள கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை ஓர் ஆழமான இயற்கை துறைமுகமாகும். மும்பையில் உள்ள வியாபார வாய்ப்புகளும் ஒரு சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கக்கூடிய எதிர்பார்ப்புகள் இந்தியாவின் பிற மாநில மக்களையும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.

அப்படிப்பட்ட அனைவரையும் கவரும் வகையில் மும்பை நகரின் சிறப்பும், சுற்றி பார்க்கத் தகுந்த இடங்களையும் பார்க்கலாம்.

  • விக்டோரிய டெர்மினஸ்
  • சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம்
  • கிர்ஹாம் ரௌபதி கடற்கரை
  • எலிபண்ட் குகைகள்
  • சித்தி விநாயகர் கோவில்
  • எஸ்ஸெல் வோர்ல்ட் தீம் பார்க்
  • கோலாபா காஸ்வே மார்க்கெட்
  • மும்பை ஃபிலிம் சிட்டி
  • சஞ்சய் காந்தி தேசிய பூங்கா

 

எப்படிச் செல்லலாம்:

மும்பை மாநகரத்தை அடைய நெடுந்தூரத்திற்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் விமானம் மூலம் செல்வது பயண நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால் பயண செலவு இரயிலை விட அதிகம்

மற்றொரு பட்ஜெட் பிரதான போக்குவரத்தான இரயில் மூலம் பயணிக்கும் போது பயண நாட்களின் எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கும். ஆனால் பயணச் செலவை கண்டிப்பாக குறைக்கும்.

சௌபதி கடற்கரை:

சௌபதி கடற்கரை மும்பையில் புகழ்பெற்ற சுற்றுலாப் பயணிகள் இடங்களில் ஒன்றாகும். இது மும்பையின் இதயமாக கருதப்படும் சௌபதி கடற்கரை உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்று வரும் இடமாக கருதப்படுகின்றன.

  

அதிலும் இந்த கடற்கரையில் மிகச்சிறந்த ருசியான சாட் ஐயிட்டமான பேல் பூரி, பானிபூரி உள்ளிட்ட பல சாட் உணவகங்களும், பலூன்கடைகளும் இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது,

சர்ச்கேட் ஸ்டேடியம் இரயில் நிலையம் மிக அருகில் உள்ள இரயில்வே நிலையமாகும்.

எஸ்ஸெல் வோர்ல்:

எஸ்ஸெல் வோர்ல்ட் ஒரு மிகச்சிறந்த அம்யூஸ்மெண்ட் பார்க்கில் ஒன்றாக இருக்கும் இது மும்பை பகுதியில் உள்ள கவாரி பகுதியில் உள்ளது. குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதளவில் கவரும் வகையில் உள்ள தீம் பார்க்காக இருக்கும்.

சித்தி விநாயகர் கோவில்:

மும்பையில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக இருக்கும் சித்தி விநாயக கோவிலில் விநாயகர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மும்பை ஃபிலிம் சிட்டி:

Image result for film city

இந்த திரைப்பட நகரம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. மும்பையில் உள்ள கோரிகேன் பகுதியில் அமைந்துள்ளது. இதில் ரெக்கார்டிங் ரூம், தோட்டங்கள், ஏரிகள், தியேட்டர்கள் என சினிமாவுக்கு தேவையான செட் பொருட்கள் எல்லாம் அங்கு இருக்கும்.

 

Top