முக்கிய செய்திகள்

வைகை ஆற்றில் மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார் அழகர்

April 19, 2019

உலகப் பிரசித்திப் பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சியம்மனின் திக் விஜயம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மீனாட்சிக் கல்யாணம், தேரோட்டம் என சீர்கட்டியத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் இன்று அதிகாலை கோலகலமாக நடைபெற்றது.

பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கிய கள்ளழகரை கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கரவோசத்திடன் வரவேற்றனர்.

Top