முக்கிய செய்திகள்

ஹோம்மேட் சாஸ்

March 2, 2019

தேவையான பொருட்கள்

  • தக்காளி பேஸ்ட் – 1/4 கப்
  • சூரியகாந்தி எண்ணெய்  – 1 1/2 தேக்கரண்டி
  • மைதா – 1 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள்  – 3 டீஸ்பூன்
  • இஞ்சி பொடி – 1/2 டீஸ்பூன்
  • சீரக பொடி  – 1/2 டீஸ்பூன்
  • காய்கறி வேகவைத்த  தண்ணீர்  – 1 1/4 கப்
  • ட்ரைட் ஓரிகோனோ – 1/2  டீஸ்பூன்
  • உப்பு -தேவைக்கேற்ப

Homemade Enchilada Sauce

செய்முறை;

மிதமான சூட்டில்  எண்ணையை ஊற்றி அதில் அரிசிமாவை சேர்க்கவும் .அதில் மிளகாய்  தூள், இஞ்சி பொடி மற்றும் சீரக  பொடி  சேர்க்கவும். அதன் பின்னர் மீண்டும் அரிசி மாவை சேர்த்து  நன்றாக கலக்கவும்.

அதில் தக்காளி பேஸ்ட் மற்றும் ட்ரைட் ஓரிகோனோ  உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மிதமான  சூட்டில்  கிண்டவும். அத்தான் பின்னர்  நன்றாக  தண்ணீர் வற்றும் படி  கிணடவும். பின்னர் அதை   பிரிட்ஜில் வைக்கவும்.

Top