முக்கிய செய்திகள்

5ஜியில் தென்கொரியா தான் முதலிடம்

April 6, 2019

உலகின் முன்ணனி கைபேசி நிறுவனமான சாம்சங்கின் தலைமையகம் தென்கொரியாவில் இருக்கிறது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட் போன் தயாரிக்கப்பட்ட விரைவில் வெளிவரும் என்ற அறிவிப்பு இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் சாம்ச்ங்கின் சொந்த ஊரான தென்கொரியாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட் போன் விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளது. இதன் மூலம் முதன்முதலில் 5ஜி போனை பயன்படுத்தும் வாய்ப்பை தென்கொரியாவினர் தட்டிச்சென்றுள்ளனர்.

Top