முக்கிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நவராத்திரி கொண்டாட்டம்…

October 8, 2019

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் நவராத்திரி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியகியுள்ளன.ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோருடன் இயக்குநர் ஹரியின் மனைவி பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.நவராத்திரி கொண்டாட்டத்திற்காக அனைவரும் பட்டுப்புடவை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Top