முக்கிய செய்திகள்

தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது..

August 13, 2019

Image result for central government

 

தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு.

சிறப்பான காவல் பணிக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு வழங்கப்படுகிறது

துணை ஆணையர் லட்சுமணன், கூடுதல் எஸ்.பி மாரிராஜன், ஆய்வாளர்கள் தீபா, சாந்தி, சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Top