முக்கிய செய்திகள்

பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை

August 19, 2019

ஆவின் பால் விற்பனை விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு .

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top