முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து…

September 17, 2019

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதேபோல, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பல்லாண்டுகள் பொது சேவையாற்ற பிரதமர் மோடியை வாழ்த்துவதாக, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Top