முக்கிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்

August 19, 2019

டெல்லியில் வரும் 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன், திமுக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்றும் ஸ்டாலின் ​தெரிவித்தார் .

Top