தண்ணீர் அருந்தினால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்.!

March 14, 2019

இன்றைய வெயில் காலத்தில் நம்ம உடலை பத்திரமாக வைத்துகொள்வது அவசியம். தினமும் தேவையான அளவு தண்ணீர் அருந்தினால் நோய்யற்ற வாழ்க்கை வாழலாம்.

தண்ணீர் அருந்தினால் ஏற்படும் நன்மைகள்:

 • முதுகு வாலியை தவிர்க்க உதவும்
 • நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்த உதவும்
 • மலச்சிக்கலை சரி செய்யும்
 • நாசி அடைப்பை விடுவிக்க உதவும்.
 • அசுத்தங்களை வெளியேற்றும்
 • தோலை ஆரோக்கியமாக்கும்
 • செரிமானத்திற்கு உதவும்
 • நேய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
 • உடல் வெப்பத்தை சீராக வைத்து கொள்ள உதவும்
 • வாய் துர்நாற்றத்தை தவிர்க்க உதவும்
 • மயக்கத்தில் இருந்து வெளி வர உதவும்
Top