முக்கிய செய்திகள்

தென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…

August 24, 2019

உலக மெட்ராஸ் தினம் சில நாட்களுக்கு முன்னர் 380 -வது தினமாக கொண்டாடப்பட்டது .இந்நிலையில்,சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தென்னிந்தியாவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Image result for egmore station

ரயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு , ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுகான வசதிகள், பார்சல்களை கையாள்தல் ஆகியவற்றில் தென்னிந்தியாவில் எழும்பூர் ரயில் நிலையம் சிறந்து விளங்குவதாக சுற்றுச் சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே தனது முக நூலில் தெரிவித்துள்ளது.

Top