முக்கிய செய்திகள்

பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா காலமானார்

August 19, 2019

பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமாகியுள்ளார்.

மறைந்த ஜகன்னாத் மிஸ்ராவுக்கு 82 வயதாகிறது .மேலும் பீகார் மாநிலத்துக்கு மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஜகன்னாத் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Top