முக்கிய செய்திகள்

தங்கம் விலை தொடந்து உயர்வு …

September 16, 2019

தமிழகத்தில் சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே விற்பனை செய்யப்படுகிறது.

Image result for gold

இந்நிலையில் நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.இந்நிலையில் ,தங்கம் விலை சவரனுக்கு 336 ரூபாய் உயர்ந்து, 29008 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது .ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 42 ரூபாய் உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3626-க்கும், சவரன் ரூ.29,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது .

Top