முக்கிய செய்திகள்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு…29 ஆயிரத்தை நெருங்குகிறது…

August 13, 2019

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 612 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Top