முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது…

September 6, 2019

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது .ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.328 குறைந்தது.

Image result for gold

Top