முக்கிய செய்திகள்

தங்கத்தின் விலை ரூ.112 குறைவு …

September 10, 2019

Image result for gold

சமீப காலம் முதலாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்று முகமாகவே அமைந்துள்ளது.சில மாதங்களிலையே தங்கத்தின் விலை முப்பதாயிரத்தை தொட்டுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தங்க விலை நிலவரப்படி சற்று குறைந்துள்ளது.அந்த வகையில்சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 குறைந்து, கிராம் ரூ 3,645-க்கும், சவரன் ரூ 29,160-க்கு விற்பனை செய்யபடுகிறது.

Top