முக்கிய செய்திகள்

செல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி

October 31, 2019

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதியானா விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி. கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர்கள், காதலித்து திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினர்.இந்நிலையில், கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தளமான யோசிமிட்டே தேசிய பூங்காவிற்கு சென்றனர். அங்குள்ள 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து செல்பி எடுத்தனர். அப்போது, தவறி விழுந்த இருவரின் உடல்களும் பள்ளத்தாக்கு பகுதியில் மீட்கப்பட்டன.செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்காமல் இருந்திருந்தால் இது போன்ற ஆபத்தான நிலைமை நேராமல் இருப்பதை தடுக்கலாம் .

Top