முக்கிய செய்திகள்

இளம் வயதில் 6000 கோடி சொத்து.! பேஸ்புக் அதிபரை முந்திய இந்திய வம்சாவளி பெண்!!

March 7, 2019

அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் 2019-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சியின் நடிகையும் ஆன கெய்லி ஜென்னர் ( 21).இவர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.

கெய்லி ஜென்னர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர். பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பல மடங்கு லாபங்களை குவித்தது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியான் கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி மூலம் 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ,என்பது குறிப்பிடத்தக்கது.

Top