முக்கிய செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு…

September 19, 2019

ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 579 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதனிடையே ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது.

Top