முக்கிய செய்திகள்

தனியார் நிகழ்ச்சிக்கு சென்று முகத்தில் காயம் பட்ட மலையாள நடிகை…

October 30, 2019

பொதுவாகவே திரை பிரபலங்கள் என்றாலே கூட்டத்தில் செல்வது என்பதே முடியாத காரியங்களில் ஒன்றாகும்.அந்த வரிசையில் ஒரு அடார் படத்தின் மூலம் பிரபல நடிகை நூரின் ஷெரிப்.இவர் ஒரு ஒரு சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க அவர் சென்றுள்ளார், அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக அதில் ஒருவர் நூரின் மூக்கில் இடித்துள்ளார்.

Image result for Noorin Shereef
இதனால் அவருக்கு மூக்கில் ரத்தம் வந்துள்ளது, இதனால் துடித்துப்போன நூரின் அழுதபடியே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Top