முக்கிய செய்திகள்

எம்எல்ஏ வெங்கடாசலம் இல்ல திருமண விழா…மணமக்களை வாழ்த்திய முதல்வர் பழனிச்சாமி…

September 11, 2019

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் இல்ல திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்த முதலமைச்சர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Top