முக்கிய செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும்

August 19, 2019

தமிழகத்தில் இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மேட் கட்டாயம் அணிய வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களிடம் இ-சலான் இயந்திரம் மூலம், அபராதம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது என்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லபவர்க்ள கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Top