முக்கிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பிய முதல்வர் …

September 17, 2019

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இதயபூர்வமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற நல்ல ஆரோக்கியத்தை தங்களுக்கு இறைவன் அருளட்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Image result for edappadi palanisamy with modi

Top