முக்கிய செய்திகள்

ரஜினியின் தர்பார் படத்தின் போஸ்டர் வெளியீடு …திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி …

September 11, 2019

 

Image result for darbaar movie

ஓணம் பண்டிகையை யொட்டி, ரஜினியின் தர்பார் படத்தின் 2- வது லுக் போஸ்டர், மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. லைக்கா நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Top