முக்கிய செய்திகள்

விழாக்காலத்தை முன்னிட்டு பென்ஸ் கார்களின் விற்பனை களைகட்டியது

October 9, 2019

மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், தசரா மற்றும் நவராத்திரியை ஒட்டி மும்பை மற்றும் குஜராத்தில் 200 கார்களை விற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.சொகுசு கார்களின் விருப்பப் பட்டியலில் பல ஆண்டுகளாக முன்னணி இடம் வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ், விழாக்காலங்களில் பெரும்பாலும் வழக்கத்தை விட அதிக கார்களை விற்று வருவதாகக் கூறியுள்ளது.

Image result for benz car

இந்நிலையில், இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் தசராவை ஒட்டி இந்திய சந்தையில் முக்கிய வாடிக்கையாளர் மையமாகப் பார்க்கப்படும் மும்பை மற்றும் குஜராத்தில் பென்ஸ் கார் விற்பனை களைகட்டியுள்ளது.

Top