முக்கிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது-உச்சநீதிமன்றம்

October 22, 2019

சிபிஐ கைது செய்துள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐயால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Top