முக்கிய செய்திகள்

ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் இணையும் சூப்பர்ஸ்டார் …

September 10, 2019

ரஜினி அவர்கள் அரசியல் வந்தாலும் ,அவர் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டு தான் வருகிறார்.
அந்த வகையில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு அவரது நடிப்பில் வெளியான படங்களான காலா, 2.0, பேட்ட ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்து விட்டன.

Image result for ar murugadoss rajinikanth

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் ஓரிரு படங்களில் நடித்த பிறகே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற யூகங்கள் நிலவுகின்றன. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

Image result for ar murugadoss rajinikanth

 

இந்நிலையில் இதற்கடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலேயே ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் சொன்ன கதை பிடித்துபோய் ரஜினிகாந்த் சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

Top