முக்கிய செய்திகள்

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிப்பா…

August 12, 2019

தமிழில் கடந்த ஆண்டு 180க்கும் மேற்பட்ட வெளியாகி, அவற்றில் பல படங்கள் அதிக நாட்கள் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, யதார்த்தை வெளிப்படுத்திய ‘மேற்கு தொடர்ச்சி மலை’ விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’, தனுஷ் நடித்த ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றன.

Image result for 96 movie

Top