முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டது -அமைச்சர் வேலுமணி

September 16, 2019

Image result for amaichar velumani

 

உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்து விட்டது என அமைச்சர் வேலுமணிதெரிவித்துள்ளார் .

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் அளித்துள்ளார்.

Top