முக்கிய செய்திகள்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஃபுளோரிடாவை சென்றடைந்தது.

July 30, 2019

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரு இருபது ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் நகரில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற இருக்கின்றன . இந்த போட்டிகளில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஃபுளோரிடாவை சென்றடைந்துள்ளது .

அமெரிக்கா சென்ற இந்திய அணி மியாமி நகருக்குப் புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Top