முக்கிய செய்திகள்

ட்விட்டரில் அனைவரது கணக்கு முடங்கும் அபாயம்

March 27, 2019

ட்விட்டரில் தீம் மாறவேண்டும் என்றால் உங்களது பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றுங்கள் செய்தி இணையத்தில் வைரலானது .இதை ட்விட்டர் நிர்வாகம் டான் வெளியிட்டுள்ளது என பலர் தங்களது பிறந்த ஆண்டை 2007 என மாற்றினார்கள் .

இதன் விளைவு அனைவரது ட்விட்டர் கணக்கும் முடங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது .இதற்கு விளக்கம் கொடுத்த ட்விட்டர் நிர்வாகம் உங்களது பிறந்த ஆண்டை நீங்கள் 2007 என்று மாற்றினால் குழந்தையாக கருதி உங்களது கணக்கு தானாக முடங்கும் .

இதை அறிந்த எவரோ இந்த செய்தியை பரவி வருகின்றனர் என்று கூறினார் .மேலும் தங்களது முடங்கிய கணக்கை திருப்பி பெற அரசின் அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என ட்விட்டர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது .

Top