முக்கிய செய்திகள்

யூடியூப்பில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்

April 10, 2019

உலகில் இருக்கும் அனைத்து மக்களும் அவர்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை வீடியோ மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளவும் பலதரபட்ட செய்திகள், விஷயங்களை எடுத்துக் கொள்ள மக்கள் விரும்பும் முதல் தளமாக இருப்பது யூடியூப்.

google நிருவனத்தின் சொந்த நிறுவனமான யூடியூப் தற்போது இவற்றின் பயன்பாடு ,பயனர்கள், வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது .

இந்தியர்கள் யூடியூப் மூலம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறார்க்ள .யூடியூபில் சேனல் தொடங்கும் இந்தியர்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.இந்தியாவில் யூடியூபின் வளர்ச்சி 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக யூடியூபின் தயாரிப்பு மேலாண்மை அதிகாரி ஆடம் ஸ்மித் தெரிவித்துள்ளார் .

Top