முக்கிய செய்திகள்

பிரபாஸ் வெளியிட்ட வைரல் புகைப்படம் …மீண்டும் இணைகிறதா பாகுபலி குழு…

October 19, 2019

இந்திய சினிமாவையே உச்சத்துக்கு சென்றது என்றால் அது பாகுபலி திரைப்படம் தான்.இந்திய சினிமாவுக்கே ஒரு பெரிய பெருமை சேர்த்தது என்று குறிப்பிடலாம்.மேலும் பாகுபலி படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே உலகளவில் பாராட்டி பேசப்பட்டன .

இந்நிலையில் பாகுபலி படத்தின் பிரபலங்கள் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் பிரபால், ராணா, நடிகை அனுஷ்கா ஆகியோர் மீண்டும் லண்டலின் இணைந்துள்ளனர். ஆனால் அவர்கள் இணைந்தது மற்றொரு படத்திற்காக அல்ல பாகுபலி படத்திற்காகவே என்பதாகும்.லண்டனில் உள்ள ராயல் பெர்த் ஹாலில் இன்று நடைபெற உள்ள லைவ் ஷோவுக்காக அவர்கள் லண்டல் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Top