முக்கிய செய்திகள்

விருத்தாச்சலம் விநாயகர் முருகன் பச்சையம்மன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம்

June 15, 2019

விருத்தாச்சலம் அருகே பல்வேறு விதமான நோய், நொடிகளை தீர்க்கும் விநாயகர் முருகன் பச்சையம்மன் சுவாமிகளுக்கு மகா சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த எடச்சித்தூர் கிராமத்தில் சைவ வைணவ திருக்கோயில்களும், சமயாச்சாரியார்கள் மகான்கள், அவதரித்த நாடு என்று போற்ற கூடிய திருத்தலமாகவும், எவ்வித நோய்களும், திவினைகளும் அணுகாத சகல செளபாக்கியங்களும் கிடைக்க தர கூடிய, விநாயகர், முருகன் பச்சையம்மன், முனீஸ்வரர், கருப்புசாமி, ஊஞ்சல் அம்மன், நவகிரக சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Top