குரூப்பில் ஒருவரை சேர்க்க அனுமதி வேண்டுமா…வாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்

April 3, 2019

தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல்களை பரிமாறி கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டது வாட்ஸ் ஆப் .சுமார் 1 பில்லியன் மக்கள் தகவல்களை பரிமாறி கொள்ளும் தளமாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது.

தற்போது வாட்ஸ் ஆப் புது அப்டேட் என்னவென்றால் ஒரு நபரின் அனுமதியின்றி குரூப்பில் சேர்க்க முடியாது.அதாவது privacy அமைப்பு மூலம் நாம் குரூப்பில் விருப்படி சேர்ந்து கொள்ளலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் இந்த வாட்ஸ் ஆப் செயலியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

Top