முக்கிய செய்திகள்

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து, வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும்-ஆர்.பி.உதயகுமார்

September 11, 2019

Image result for edappadi palanichamy london

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து, வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு, பதிலளித்த அமமுக பொதுச்செயலாளர் தினகரன், எதிர்க்கட்சியினர் வெள்ளை மனதுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Top